Chromepet Cultural Academy

Loading Events

« All Events

  • This event has passed.

Thematic Sentimental Comedy

March 7 @ 6:30 pm - 8:30 pm

இன்று (07-03-2026) மாலை 6.30 மணிக்கு மேல் நம் Cca Trust Chromepet Cultural Academy இல் மறைந்த கலைமாமணி அவ்வை ஷண்முகம் அவர்களின் புதல்வர் கலைமாமணி Pughalenthi Tks அவர்களின் T.K.S. நாடக மன்றம் வழங்கும் ” அவ்வை தாசன்” என்ற thematic sentimental comedy நாடகம் நடக்க உள்ளது. இந்நாடகத்தில் Veeyes Sridhar , Gopala Krishnan , Thamira Priyan , L.Mohan, Sunandha Devi மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த நகைச்சுவை நாடகத்தை என்னோடு சேர்ந்து கண்டு களிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

Details

Date:
March 7
Time:
6:30 pm - 8:30 pm