BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Chromepet Cultural Academy - ECPv6.10.2//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Chromepet Cultural Academy
X-ORIGINAL-URL:https://www.ccatrust.org/cca
X-WR-CALDESC:Events for Chromepet Cultural Academy
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260411T180000
DTEND;TZID=Asia/Kolkata:20260411T210000
DTSTAMP:20260617T010536
CREATED:20260506T064939Z
LAST-MODIFIED:20260506T065146Z
UID:387-1775930400-1775941200@www.ccatrust.org
SUMMARY:“ஸ்ரீ ராமானுபவம் – குரோம்பேட்டை கலாசார அகாடமியில் ஸ்ரீ ராமநவமி விழா”
DESCRIPTION:அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நமஸ்காரங்கள். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதாவது ” ராம” என்ற பெயர் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு முறை ராமா என்று சொல்லிவிட்டால் எவ்வளவு பாவங்கள் நீங்குமோ என்பதை கணக்கிடவே முடியாது. இதை நான் கூற வில்லை. த்ரேதா யுகத்தில் நாரத மகரிஷி லவ குசருக்கு உபதேசம் செய்துள்ளார். இவ்வருடம் பங்குனி மாதம் தேய்பிறை நவமி யன்று (27-03-26) ஶ்ரீ ராம நவமி பண்டிகை நடந்து முடிந்தது. ஆனால் நம் Chromepet Cultural Academy இல் வளர்பிறை நவமியான இன்று (11-04-26) தான் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். இறை வணக்கம் முடிந்தவுடன்\, ஶ்ரீ ராம பிரான் தன் மனைவி சீதா பிராட்டி\, லக்ஷ்மண\, பரத சத்ருகன்\, ஹனுமத் சமேதராக அகாதமி வாசல் வழியாக பல்லக்கில்\, CCA ஹால் முழுதும் வலம் வந்து மேடைக்கு வர இருக்கிறார். இந்த கண்கொள்ளா காட்சியை நினைத்து பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. தொடர்ந்து சத்குரு ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ” உத்ஸவ சம்பிரதாய கீர்த்தனைகள் பாடப்படும். பிறகு ஶ்ரீ பத்ராசல ராமதாஸர் \, புரந்தர தாஸர்\, ஶ்ரீ பாபநாசம் சிவன் ஆகியோரின் கிருதிகள் மற்றும் கம்பரின் ராமாயண பாடல்கள் இசையோடு பாடப்படும். இந்த செவிக்கினிய இசை நிகழ்ச்சிக்கு பிறகு உங்கள் அனைவரையும் கவரக்கூடிய ராமாயண கும்மி\, கோலாட்டம்\, ராம நாம சங்கீர்த்தனம் இவற்றோடு நம் CCA ஶ்ரீ ராமநவமி விழா முடிவடைகிறது. உங்கள் அனைவரையும் செலவே இல்லாமல் மாலை 6 மணிக்கு CCA வில் இருந்து நேராக அயோத்யாவுக்கு அழைத்துச்சென்று இரவு 8.30 மணிக்கு திரும்ப மீண்டும் CCA விக்கு கொண்டுவந்து விட்டு விடுவோம். நம் குரோம்பேட்டையில் நேரு நகரில் இருக்கும் குருக்ருபா மியூசிக் ஸ்கூல் இந்த ” ஶ்ரீ ராமானுபவம்” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கிறது. இந்நிகழ்ச்சியில் 3 வயது குழந்தை முதல் 20 வயது வரை உள்ள பல சிறுவர்\, சிறுமியர்\, இளைஞர்கள்\, அவர்களின் குருமார்கள் என்று சுமார் 150 பேர்கள் கலந்து கொள்ள போகிறார்கள். இன்று மாலை CCA ஹால் விழாக்கோலம் பூண்டு கோலாகலமாக இருக்க போகிறது. மறந்து விடாதீர்கள். மறந்தும் வீட்டில் இருந்து விடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அதாவது நீங்கள் உங்கள் குடும்பத்துடன்\, உறவினர்களுடன்\, நண்பர்களுடன் வந்து எங்களோடு இணைந்து சிறப்பாக க்கொண்டாடி ” ராமானுபவத்தை” திவ்யானுபவமாக மாற்ற வேண்டும். எனவே மாலை சந்திப்போம். Regards\, G Nagarajan\,
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%ae/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260506T183000
DTEND;TZID=Asia/Kolkata:20260506T200000
DTSTAMP:20260617T010536
CREATED:20260506T065607Z
LAST-MODIFIED:20260506T070824Z
UID:389-1778092200-1778097600@www.ccatrust.org
SUMMARY:கலைமாமணி ஶ்ரீ நாகை முகுந்தன் அவர்களின் ‘ஶ்ரீ மாருதி மஹிமை’ உபன்யாசம்
DESCRIPTION:இன்று மாலை 6.30 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் நடக்க இருக்கும் கலைமாமணி ஶ்ரீ நாகை முகுந்தன் அவர்களின் “ஶ்ரீ மாருதி மஹிமை” உபன்யாசத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b6%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a8/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260517T184500
DTEND;TZID=Asia/Kolkata:20260517T210000
DTSTAMP:20260617T010536
CREATED:20260518T092133Z
LAST-MODIFIED:20260608T073055Z
UID:409-1779043500-1779051600@www.ccatrust.org
SUMMARY:திரில்லர் நாடகம்
DESCRIPTION:ஞாயிற்றுக்கிழமை (17-05-26) மாலை 6.45 மணிக்கு Chromepet Cultural Academy இல் நடைபெற உள்ளது.\nஇந்த திரில்லர் நாடகத்துக்கான டிக்கெட்டுகள் CCA ஹாலில் கிடைக்கும்.
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260531T180000
DTEND;TZID=Asia/Kolkata:20260531T203000
DTSTAMP:20260617T010536
CREATED:20260608T064058Z
LAST-MODIFIED:20260608T073051Z
UID:414-1780250400-1780259400@www.ccatrust.org
SUMMARY:இரண்டு விருதுகள் வென்ற புத்தம் புதிய நகைச்சுவை நாடகம்!
DESCRIPTION:கோடை நாடக விழாவில் 2 விருதுகள் வாங்கிய இந்த புத்தம் புதிய நகைச்சுவை நாடகம் இன்று மாலை 6.45 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் நடக்கவிருக்கிறது.\nடிக்கெட்டுகள் CCA ஹாலில் கிடைக்கும்.\nContact for more details: 7338833944 or 9444690174
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260606T184500
DTEND;TZID=Asia/Kolkata:20260606T210000
DTSTAMP:20260617T010536
CREATED:20260608T064303Z
LAST-MODIFIED:20260608T073047Z
UID:417-1780771500-1780779600@www.ccatrust.org
SUMMARY:புதிய சமூக நாடகம் – இன்று மாலை!
DESCRIPTION:இன்று மாலை 6.45 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் இந்த புதிய சமூக நாடகம் நடக்கவிருக்கிறது. Entry Pass/ Ticket களுக்கு மொபைல் 7338833944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி.
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260617T184500
DTEND;TZID=Asia/Kolkata:20260617T200000
DTSTAMP:20260617T010536
CREATED:20260608T063334Z
LAST-MODIFIED:20260608T073108Z
UID:412-1781721900-1781726400@www.ccatrust.org
SUMMARY:திரில்லர் நாடகம்
DESCRIPTION:ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை 6.45 மணிக்கு Chromepet Cultural Academy-யில் இத்திரில்லர் நாடகம் நடைபெற உள்ளது. \nஇந்த நாடகத்திற்கான டிக்கெட்டுகள் CCA Hall-ல் கிடைக்கும். அனைவரும் வருக!
URL:https://www.ccatrust.org/cca/event/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/
END:VEVENT
END:VCALENDAR