Chromepet Cultural Academy

“ஸ்ரீ ராமானுபவம் – குரோம்பேட்டை கலாசார அகாடமியில் ஸ்ரீ ராமநவமி விழா”

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நமஸ்காரங்கள். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதாவது " ராம" என்ற பெயர் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு முறை ராமா என்று சொல்லிவிட்டால் எவ்வளவு பாவங்கள் நீங்குமோ என்பதை கணக்கிடவே முடியாது. இதை நான் […]