அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நமஸ்காரங்கள். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதாவது " ராம" என்ற பெயர் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு முறை ராமா என்று சொல்லிவிட்டால் எவ்வளவு பாவங்கள் நீங்குமோ என்பதை கணக்கிடவே முடியாது. இதை நான் […]
இன்று மாலை 6.30 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் நடக்க இருக்கும் கலைமாமணி ஶ்ரீ நாகை முகுந்தன் அவர்களின் "ஶ்ரீ மாருதி மஹிமை" உபன்யாசத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை (17-05-26) மாலை 6.45 மணிக்கு Chromepet Cultural Academy இல் நடைபெற உள்ளது. இந்த திரில்லர் நாடகத்துக்கான டிக்கெட்டுகள் CCA ஹாலில் கிடைக்கும்.
கோடை நாடக விழாவில் 2 விருதுகள் வாங்கிய இந்த புத்தம் புதிய நகைச்சுவை நாடகம் இன்று மாலை 6.45 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் நடக்கவிருக்கிறது. டிக்கெட்டுகள் CCA ஹாலில் கிடைக்கும். Contact for more details: 7338833944 […]
இன்று மாலை 6.45 மணிக்கு நம் Chromepet Cultural Academy இல் இந்த புதிய சமூக நாடகம் நடக்கவிருக்கிறது. Entry Pass/ Ticket களுக்கு மொபைல் 7338833944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி.
ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை 6.45 மணிக்கு Chromepet Cultural Academy-யில் இத்திரில்லர் நாடகம் நடைபெற உள்ளது. இந்த நாடகத்திற்கான டிக்கெட்டுகள் CCA Hall-ல் கிடைக்கும். அனைவரும் வருக!